Online Media 2023

Admin Ajax

Follow all news from the world of digital and online media on Gleneagles Global Hospitals. The online-sphere is a testament to some of our pioneering medical practices that have helped patients regain their health and overcome extraordinary health conditions.

symptoms of prediabetes, Prediabetes இருந்தால் நீரிழிவு எப்போது வரும், எப்படி தடுப்பது, சர்க்கரை நோய் நிபுணர் பதில்! – frequently asked questions about prediabetes answered by diabetologists doctor ashwin karuppan – Samayam Tamil

(Prediabetes level) ப்ரீ டயாபட்டீஸ் என்பது சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிகமாக இருக்கும் நிலை. இது டைப் 2 நீரிழிவு போன்று இல்லை என்றாலும் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை கூறும் நிலை. இவர்கள் எதிர்காலத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளாகலாம். அல்லது நோயை தவிர்க்கவும் செய்யலாம். இந்த Prediabetes குறித்த அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறார் Dr. V. Ashwin Karuppan, M.B.B.S; M.D (Gen Med), PG in Diabetology (Boston University, USA), PG in Cardiology (Royal College of Physicians) Consultant, Internal Medicine & Infectious Disease, Gleneagles Global Health City, Chennai.

tamil.samayam.com